தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டங்கள் வெளியீடு

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-15 04:15 GMT

கோப்பு படம் 

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (15ம் தேதி) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 64.70

அடி

நீர் வரத்து : 77

கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 56 அடி

நீர்வரத்து : 41 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 54.79 அடி

நீர் வரத்து : 70 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 28 கன அடி

வெளியேற்றம்: 28 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132

அடி

நீர் வரத்து : 101கன அடி

நீர் வெளியேற்றம்: 101 கன அடி

மழை அளவு:

கருப்பா நதி : 3 மி.மீ

குண்டாறு : 9 மி.மீ

அடவிநயினார்: 25 மி.மீ

ஆய்க்குடி: 6 மி.மீ

செங்கோட்டை: 2 மி.மீ

Tags:    

Similar News