தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2024-02-27 06:49 GMT

ராம நதி அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் இடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 51.80 அடி

கொள்ளளவு: 75.26 மி.க.அடி

நீர் வரத்து : 12.00 கன அடி

வெளியேற்றம் : 60.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 63.75 அடி

கொள்ளளவு: 51.44 மி.க.அடி

நீர்வரத்து : 11.00 மி.க.அடி

வெளியேற்றம் : 25.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 53.64 அடி

கொள்ளளவு: 54.91 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 31.00 அடி

கொள்ளளவு: 11.89 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 6.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 92.50 அடி

கொள்ளளவு: 81.83 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 12.00 கன அடி

Tags:    

Similar News