தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-18 07:04 GMT

ராம நதி அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

நாள் : 18-03-2023

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 39.60 அடி

கொள்ளளவு: 33.90 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 37.75 அடி

கொள்ளளவு: 7.45 மி.க.அடி

நீர்வரத்து : 7.33 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு: 0.25 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 13.62 அடி

கொள்ளளவு: 0.06 மி.க.அடி

நீர் வரத்து: 2.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு: 0.02 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம்: 5.00 கன அடி

மழை அளவு:

செங்கோட்டை: 18.80 மி.மீ

சிவகிரி: 13.00 மி.மீ

தென்காசி: 6.00 மி.மீ

கருப்பாநதி: 5.00 மி.மீ

குண்டாறு: 22.20 மி.மீ

அடவிநயினார்: 15.00 மி.மீ.

Tags:    

Similar News