தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டத்தை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2022-08-31 05:45 GMT

அடவி நயினார் அணை(பைல் படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (31-08-2022) விவரம்

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 76.40

அடி

நீர் வரத்து : 193 கன அடி

கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 80 அடி

நீர்வரத்து : 69.69 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 67.49 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 16 கன அடி

வெளியேற்றம்: 16 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132

அடி

நீர் வரத்து : 68 கன அடி

நீர் வெளியேற்றம்: 68 கன அடி

மழை அளவு :

கடனா :

15 மி.மீ

ராமா நதி :

30 மி.மீ

கருப்பா நதி :

20.5 மி.மீ

குண்டாறு :

3.4 மி.மீ

அடவிநயினார்:

15 மி.மீ

ஆய்குடி :

11 மி.மீ

தென்காசி :

10 மி.மீ

சங்கரன்கோவில்:

6 மி.மீ

சிவகிரி :

12 மி.மீ

Tags:    

Similar News