தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-09-24 02:15 GMT

பைல் படம்.

தென்காசி உழவர் சந்தை காய்கறிகள் விலைப்பட்டியல்:

1.தக்காளி-12/10

2.கத்தரி- 24/15

3.வெண்டை-24

4. புடலை -20/18

5.சுரை - 10/8

6. பீர்க்கு - 15

7. பூசணி -10/8

8. தடியங்காய்-10/8

9.அவரை - நாடு-16

10. கொத்தவரை-16

11.பாகல் 25மீடியம்-20 பெரியது-15

12. மிளகாய்-24/20

13.முருங்கை-18/16

14. பல்லாரி-25(நாசிக்)/20/18

15. உள்ளி-25/20

16. சேனை-25

17.மரவள்ளி-30

18. தேங்காய்-35/33

19. வா.காய்-20/15

20.வாழை. பூ- 10

21. வா. தண்டு- 10

22. வா. இலை-15/12

23. கருவேப்பிலை - 20

24. கீரைகள் - 10

25. புதினா-30

26.முட்டைக்கோஸ்-22

27. வெள்ளரி-30

28.காலிபிளவர்-60

29. மல்லி -20

30. மாங்காய் -30

31. முள்ளங்கி-16

32. பீன்ஸ்-50/45

33. வா. பழம் - 35/40/50

34. பப்பாளி -25

35. எலுமிச்சை-70

36. இஞ்சி -பழையது- 60

37. பீட்ரூட்-24/20

38. கேரட்-40

39. சேம்பு-25/15

40.சேனை-20

41.உருளை-26/22

42.சவ் சவ்-20/18

43.கருணை-45/40(புதியது)

44.கோவக்காய்-25

45.காராமணி-24

46.குடமிளகாய்-70/65

Tags:    

Similar News