தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய (27.05.2022) காய்கறி விலை நிலவரம்.
தென்காசி உழவர்சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
27.05.2022 ( வெள்ளிக்கிழமை)
1.கத்தரி-45
2.தக்காளி-70
3.வெண்டை-56
4.புடலை-36
5.பீர்க்கு-40
6.பாகல்-60
7.சுரைக்காய்-14/10
8.தடியங்காய்-14
9.பூசணி-14
10.அவரை-100
11.கொத்தவரை-40
12.மிளகாய்-25
13.முள்ளங்கி-32
14.முருங்கைக்காய்-80
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-28/24/20
20.பெரிய வெங்காயம்-20/15
21.இஞ்சி-60
22.மாங்காய்-30
23.மல்லிஇலை-110
24.கோவைக்காய்-50
25.சேனைக்கிழங்கு-30
26.சேம்பு-70
27.கருணைகிழங்கு-30
28.உருளைக்கிழங்கு-32
29.கேரட்-40
30.பீட்ரூட்-36
31.முட்டைக்கோஸ்-36
32.சவ்சவ்-25
33.பீன்ஸ்-110
34.பூண்டு-80
35.குடமிளகாய்-80
36.கீரைகள்-10