தென்காசி மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை, பின்வருமாறு காணப்படுகிறது.

Update: 2023-03-20 03:05 GMT

தென்காசி உழவர் சந்தை (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில்  இன்றைய ( 20ம் தேதி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் ( ரூபாய்களில்)

1.கத்தரி-28/30/36

2.தக்காளி-20/25

3.வெண்டை-35

4.புடலை-35

5.பீர்க்கு-40

6.பாகல்-36/48

7.சுரைக்காய்-18

8.தடியங்காய்-20

9.பூசணி-14

10.அவரை-44/50

11.கொத்தவரை-35

12.மிளகாய்-48

13.முள்ளங்கி-20

14.முருங்கைக்காய்-60

15.தேங்காய்-32/30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-45/40

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-90

21.மாங்காய்-40

22.மல்லிஇலை-30

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-50

25.சேம்பு-60/70

26.கருணைகிழங்கு-35

27.உருளைக்கிழங்கு-30/28/24

28.கேரட்-40

29.பீட்ரூட்-26

30.முட்டைக்கோஸ்-18

31.சவ்சவ்-24

32.பீன்ஸ்-64

33.பச்சைப்பட்டாணி-60

34.குடமிளகாய்-60

35.காலிபிளவர்-40

Similar News