தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-23 03:34 GMT

குண்டாறு அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 23-04-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 29.00 அடி

கொள்ளளவு: 9.75 மி.க.அடி

நீர் வரத்து : 4.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 43.50 அடி

கொள்ளளவு: 13.80 மி.க.அடி

நீர்வரத்து : 6.00 மி.க.அடி

வெளியேற்றம் : 10.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 42.00 அடி

கொள்ளளவு: 24.12 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 5.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.00 அடி

கொள்ளளவு: 0.35 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 63.25 அடி

கொள்ளளவு: 34.94 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 5.00 கன அடி

Tags:    

Similar News