தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பின்வரும் விலைகளில், இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-05-31 03:38 GMT

காய்கறிகள், இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில்  காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

31/05/2023

1.கத்தரி-60

2.தக்காளி-32

3.வெண்டை-30

4.புடலை-25

5.பீர்க்கு-40

6.பாகல்-60

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-12

9.பூசணி-12

10.அவரை-80

11.கொத்தவரை-30

12.மிளகாய்-60/55

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-50

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-20

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-55/50

19.பெரிய வெங்காயம்-20/15

20.இஞ்சி- 220

21.மாங்காய்-20

22.மல்லிஇலை- 80

23.கோவைக்காய்-30

24.சேனைக்கிழங்கு-60

25.சேம்பு-50

26.கருணைகிழங்கு-50

27.உருளைக்கிழங்கு-30/25

28.கேரட்-56

29.பீட்ரூட்-30

30.முட்டைக்கோஸ்-20

31.சவ்சவ்-20

32.பீன்ஸ்-88

33.பச்சைப்பட்டாணி-80

34.குடமிளகாய்-80

35.காலிபிளவர்- 45

36.வேம்பார் ஒரிஜினல் நாட்டுகருப்பட்டி-340/320/300

Similar News