தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 அணைகளில் இருந்து மொத்தம் 372 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

Update: 2021-11-28 03:15 GMT

அடவிநயினார் அணை(பைல் படம்)

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-11-2021)

கடனா நதி அணை:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.70அடி

நீர் வரத்து : 207கன அடி

வெளியேற்றம் : 207 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 70 கன அடி

வெளியேற்றம் :70 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 30 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 129.75அடி

நீர் வரத்து : 15 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி

மழை அளவு : கடனா 8 மி்மீ. கருப்பா நதி -2 மிமீ. குண்டாறு -1 மிமீ.அடவிநயினார் -5 மிமீ.ஆய்க்குடி-2 மிமீ. தென்காசி -1.8 மிமீ

Tags:    

Similar News