தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-20 05:01 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-36

2.தக்காளி-84

3.வெண்டை-44

4.புடலை-36

5.பீர்க்கு-40

6.பாகல்-60

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-14

9.பூசணி-12

10.அவரை-92

11.கொத்தவரை-30

12.மிளகாய்-25

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-90

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-24

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-24/20

20.பெரிய வெங்காயம்-20/15

21.இஞ்சி-56

22.மாங்காய்-30/25

23.மல்லிஇலை-80

24.கோவைக்காய்-35

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-40

30.பீட்ரூட்-36

31.முட்டைக்கோஸ்-36

32.சவ்சவ்-30

33.பீன்ஸ்-90

34.பூண்டு-80

35.குடமிளகாய்-80

36.கீரைகள்-10

Tags:    

Similar News