தென்காசி மாவட்ட இன்றைய (30ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய (30ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி உழவர்சந்தையில் இன்றைய ( 30.05.2022 , திங்கள்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:
1.கத்தரி-ரூ.36
2.தக்காளி-ரூ.74
3.வெண்டை-ரூ.40
4.புடலை-ரூ.30
5.பீர்க்கு--
6.பாகல்-ரூ.60
7.சுரைக்காய்-ரூ.15/10
8.தடியங்காய்-ரூ.14
9.பூசணி-ரூ.16
10.அவரை-ரூ.100
11.கொத்தவரை-ரூ.40
12.மிளகாய்-ரூ.26
13.முள்ளங்கி-ரூ.30
14.முருங்கைக்காய்-ரூ.88
15.தேங்காய்-ரூ.29
16.வாழைக்காய்-ரூ.30
17.வாழைஇலை-ரூ.15
18.கீரை-ரூ.10
19.சின்ன வெங்காயம்-ரூ.28/24/20
20.பெரிய வெங்காயம்-ரூ.20/15
21.இஞ்சி-ரூ.55/50
22.மாங்காய்-ரூ.30
23.மல்லிஇலை-ரூ.120
24.கோவைக்காய்-ரூ.50
25.சேனைக்கிழங்கு-ரூ.30
26.சேம்பு-ரூ.70
27.கருணைகிழங்கு-ரூ.48
28.உருளைக்கிழங்கு-ரூ.32
29.கேரட்-ரூ.36
30.பீட்ரூட்-ரூ.36
31.முட்டைக்கோஸ்-ரூ.36
32.சவ்சவ்-ரூ.30
33.பீன்ஸ்-ரூ.100
34.பூண்டு-ரூ.80
35.குடமிளகாய்-ரூ.80
36.கீரைகள்-ரூ.10