தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை, அணைகளின் நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை, அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-10-04 03:13 GMT

பைல் படம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (04-10-2022) மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 67.10 அடி

நீர் வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 71.25 அடி

நீர்வரத்து : 13.56 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63.48 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 35.50 அடி

நீர் வரத்து: 4 கன அடி

வெளியேற்றம்: 6 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 123.50 அடி

நீர் வரத்து : 15 கன அடி

நீர் வெளியேற்றம்: 60 கன அடி


காய்கறி விலை நிலவரம் :

04/10/2022 (செவ்வாய்க்கிழமை)

1.கத்தரி-40

2.தக்காளி-30

3.வெண்டை-25

4.புடலை-25

5.பீர்க்கு-30

6.பாகல்-60

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-15

10.அவரை-38

11.கொத்தவரை-30

12.மிளகாய்-44

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-80

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-35

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-45/40

19.பெரிய வெங்காயம்-24/20/15

20.இஞ்சி-70

21.மாங்காய்-80/40

22.மல்லிஇலை-60

23.கோவைக்காய்-35

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-35

28.கேரட்-80

29.பீட்ரூட்-50

30.முட்டைக்கோஸ்-35

31.சவ்சவ்-30

32.பீன்ஸ்-90

33.பூண்டு-60

34.குடமிளகாய்-80

35.கீரைகள்-10

Similar News