தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

Vegetable Market Rate Today -தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-09-23 03:45 GMT

பைல் படம்.

Vegetable Market Rate Today -தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (23.09.2022, வெள்ளிக்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-ரூ.56

2.தக்காளி-ரூ.22

3.வெண்டை-ரூ.24

4.புடலை-ரூ.35

5.பீர்க்கு-ரூ.30

6.பாகல்-ரூ.60

7.சுரைக்காய்-ரூ.10

8.தடியங்காய்-ரூ.10

9.பூசணி-ரூ.10

10.அவரை-ரூ.40

11.கொத்தவரை-ரூ.28

12.மிளகாய்-ரூ.44

13.முள்ளங்கி-ரூ.50

14.முருங்கைக்காய்-ரூ.48

15.தேங்காய்-ரூ.30

16.வாழைக்காய்-ரூ.40

17.வாழைஇலை-ரூ.15

18.சின்ன வெங்காயம்-ரூ.35/24

19.பெரிய வெங்காயம்-ரூ.24/20

20.இஞ்சி-ரூ.72

21.மாங்காய்-ரூ.90

22.மல்லிஇலை-ரூ.90

23.கோவைக்காய்-ரூ.35

24.சேனைக்கிழங்கு-ரூ.40

25.சேம்பு-ரூ.56

26.கருணைகிழங்கு-ரூ.40

27.உருளைக்கிழங்கு-ரூ.34

28.கேரட்-ரூ.76

29.பீட்ரூட்-ரூ.48

30.முட்டைக்கோஸ்-ரூ.36

31.சவ்சவ்-ரூ.25

32.பீன்ஸ்-ரூ.110

33.பூண்டு-ரூ.70

34.குடமிளகாய்-ரூ.70

35.கீரைகள்-ரூ.10



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News