தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-07-03 05:12 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (03.07.2022, ஞாயிறு) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி- ரூ.30

2.தக்காளி-ரூ.22

3.வெண்டை-ரூ.24

4.புடலை-ரூ.35

5.பீர்க்கு-ரூ.40

6.பாகல்-ரூ.54

7.சுரைக்காய்-ரூ.14

8.தடியங்காய்-ரூ.16

9.பூசணி-ரூ.16

10.அவரை-ரூ.100

11.கொத்தவரை-ரூ.30

12.மிளகாய்-ரூ.35/30

13.முள்ளங்கி-ரூ.30

14.முருங்கைக்காய்-ரூ.35

15.தேங்காய்-ரூ.28

16.வாழைக்காய்-ரூ.35

17.வாழைஇலை-ரூ.15

18.சின்ன வெங்காயம்-ரூ.25/20

19.பெரிய வெங்காயம்-ரூ.24/20

20.இஞ்சி-ரூ.60

21.மாங்காய்-ரூ.46/40

22.மல்லிஇலை-ரூ.25

23.கோவைக்காய்-ரூ.44

24.சேனைக்கிழங்கு-ரூ.40

25.சேம்பு-ரூ.60

26.கருணைகிழங்கு-ரூ.40

27.உருளைக்கிழங்கு-ரூ.32

28.கேரட்-ரூ.48

29.பீட்ரூட்-ரூ.40

30.முட்டைக்கோஸ்-ரூ.40

31.சவ்சவ்-ரூ.25

32.பீன்ஸ்-ரூ.90

33.பூண்டு-ரூ.80

34.குடமிளகாய்-ரூ.60

35.கீரைகள்-ரூ.10

Tags:    

Similar News