தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
All Vegetables Price List Today -தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
All Vegetables Price List Today -தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 02.07.2022 (சனிக்கிழமை):
1.கத்தரி-வெள்ளை-48/கலர்-30
2.தக்காளி-24
3.வெண்டை-25
4.புடலை-34
5.பீர்க்கு-44
6.பாகல்-60
7.சுரைக்காய்-14
8.தடியங்காய்-20/16
9.பூசணி-16
10.அவரை-100
11.கொத்தவரை-30
12.மிளகாய்-35/30
13.முள்ளங்கி-30
14.முருங்கைக்காய்-35
15.தேங்காய்-28
16.வாழைக்காய்-35
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-25/20
19.பெரிய வெங்காயம்-24/20
20.இஞ்சி-60
21.மாங்காய்-46/40
22.மல்லிஇலை-25
23.கோவைக்காய்-44
24.சேனைக்கிழங்கு-40
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-40
27.உருளைக்கிழங்கு-32
28.கேரட்-48
29.பீட்ரூட்-40
30.முட்டைக்கோஸ்-40
31.சவ்சவ்-25
32.பீன்ஸ்-90
33.பூண்டு-80
34.குடமிளகாய்-60
35.கீரைகள்-10
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2