தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டத்தின் நிலவரம் மற்றும் மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-23 05:46 GMT

பைல் படம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-07-2021) மழை நிலவரம்.

கடனா நதி நீர்த்தேக்கம்.

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 69.50 அடி

நீர் வரத்து : 124 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்.

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 68 அடி

நீர்வரத்து : 36 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63.98 அடி

நீர் வரத்து : 52 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அனை

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 124 அடி

நீர் வரத்து : 52 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:

கடனா நதி:

10 மி.மீ

ராமா நதி:

10 மி.மீ

கருப்பா நதி:

24 மி.மீ

குண்டாறு:

33 மி.மீ

அடவிநயினார் :

18 மி.மீ

ஆய்குடி:

14 மி.மீ

செங்கோட்டை:

30 மி.மீ

தென்காசி:

31 மி.மீ

சங்கரன்கோவில்:

1 மி.மீ

சிவகிரி:

6 மி.மீ

Tags:    

Similar News