தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Update: 2022-03-03 03:11 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (03-03-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 44.80அடி

நீர் வரத்து : 9கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 32 அடி

நீர்வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 10 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 56.11 அடி

நீர் வரத்து : 9 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 22.12 அடி

நீர் வரத்து: 1 கன அடி

வெளியேற்றம்: 3 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 38.50அடி

நீர் வரத்து : 1 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி

Tags:    

Similar News