தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

Update: 2022-01-20 02:30 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-01-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 63.90அடி

நீர் வரத்து : 8கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 57 அடி

நீர்வரத்து : 20 கன அடி

வெளியேற்றம் : 20 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63 அடி

நீர் வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 87.50அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி :2 மி்.மீ

அடவிநயினார்:9 மி.மீ

Tags:    

Similar News