தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

Update: 2021-10-03 02:30 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (03-10-2021)

கடனா  நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 62.50 அடி

நீர் வரத்து : 33 கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 56.75 அடி

நீர்வரத்து : 11 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 52.50 அடி

நீர் வரத்து : 13 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

குண்டாறு அணை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 18 கன அடி

வெளியேற்றம்: 18 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் ;

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 124.75 அடி

நீர் வரத்து : 30 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு:

கடனா :3 மி.மீ

ராமா நதி :3 மி.மீ

குண்டாறு :5 மி.மீ

அடவிநயினார் :2 மி.மீ

ஆய்குடி:13 மி.மீ

செங்கோட்டை:3 மி.மீ

தென்காசி:7.60 மி.மீ

சிவகிரி :32 மி.மீ

Tags:    

Similar News