தென்காசி மாவட்ட காய்கறிகளின் இன்றைய விலை நிலவரங்கள் வெளியீடு

தென்காசி மாவட்ட காய்கறிகளின் இன்றைய (14ம் தேதி) விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-10-14 03:07 GMT

பைல் படம்.

தென்காசி உழவர் சந்தையில் இன்று 14ம் தேதி (வியாழக்கிழமை) காய்கறிகளின் விலைப்பட்டியலை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,

1.தக்காளி- ரூ.32/30

2.கத்தரி- ரூ.40/35/30

3.வெண்டை- ரூ.40/36

4. புடலை -ரூ.20/18

5.சுரை - ரூ.10

6. பீர்க்கு - ரூ.24/18

7. பூசணி -ரூ.10/8

8. தடியங்காய்-ரூ.10/8

9.அவரை - நாடு-ரூ.40/35

10. கொத்தவரை-ரூ.22/20

11.பாகல்- 30மீடியம்-ரூ.25 பெரியது-ரூ.20

12. மிளகாய்-ரூ.24/20

13.முருங்கை-ரூ.60/50

14. பல்லாரி-ரூ.46/30/25

15. உள்ளி-ரூ.30/25

16. சேனை-ரூ.20

17.மரவள்ளி-

18. தேங்காய்-ரூ.35/33

19. வா.காய்-ரூ.20

20.வாழை. பூ- ரூ.10

21. வா. தண்டு- ரூ.10

22. வா. இலை-ரூ.15/12

23. கருவேப்பிலை - ரூ.20

24. கீரைகள் - ரூ.10

25. புதினா-ரூ.30

26.முட்டைக்கோஸ்-ரூ.24/22

27. வெள்ளரி-

28.காலிபிளவர்-ரூ.60/55

29. மல்லி -ரூ.30

30. மாங்காய் -ரூ. 60/55

31. முள்ளங்கி-ரூ.22/20

32. பீன்ஸ்-ரூ.64/60

33. வா. பழம் - ரூ.35/40/50

34. பப்பாளி -

35. எலுமிச்சை-ரூ.70/60

36. இஞ்சி -பழையது- ரூ.70

37. பீட்ரூட்-ரூ.24/22

38. கேரட்-ரூ.44/42

39. சேம்பு-ரூ.25/15

40.சேனை-ரூ.20

41.உருளை-ரூ.32/30

42.சவ் சவ்-ரூ.20

43.கருணை-ரூ.40/35(புதியது)

44.கோவக்காய்-ரூ.30

45.காராமணி-

46.குடமிளகாய்-ரூ.72/70

47.பச்சைப்பட்டாணி-

48.பட்டர் பீன்ஸ்-- ரூ.140/120

Tags:    

Similar News