தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-03-29 04:42 GMT

அடவி நைனார் கோவில் நீர்த்தேக்கம் (கோப்பு படம்.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய ( 29ம் தேதி) நீர்மட்டம்

கடனா 

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 35.80 அடி

கொள்ளளவு:24.35 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

ராம நதி 

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 35.00 அடி

கொள்ளளவு:4.97 மி.க.அடி

நீர்வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

கருப்பா நதி 

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு:0.25 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 3.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.62 அடி

கொள்ளளவு:0.49 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 1.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு:0.02 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம்: 5.00 கன அடி

மழை அளவு

செங்கோட்டை:38.60 மி.மீ

சிவகிரி:4.00 மி.மீ

குண்டாறு:19.80 மி.மீ

அடவிநயினார்:19.00 மி.மீ

Similar News