தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம் வெளியாகி இருக்கிறது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் (25-09-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 65 அடி
நீர் வரத்து : 25கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 62.75அடி
நீர்வரத்து : 6 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 54.14 அடி
நீர் வரத்து : 10 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 7 கன அடி
வெளியேற்றம்: 7 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 121.75 அடி
நீர் வரத்து : 15 கன அடி
நீர் வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு:
கருப்பா நதி: 3.5 மி்மீ
அடவிநயினார்: 20 மி.மீ