தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து குறித்த தகவல்கள்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
கடனாநதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 68.90அடி
நீர் வரத்து : 42 கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 65.50 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 63.32 அடி
நீர் வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அணை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 7 கன அடி
வெளியேற்றம்: 7 கன அடி
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 123 அடி
நீர் வரத்து : 20 கன அடி
நீர் வெளியேற்றம்: 20 கன அடி .