தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு

Update: 2021-10-21 03:34 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-10-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.20அடி

நீர் வரத்து : 60கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 73.25 அடி

நீர்வரத்து : 40 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 65.95 அடி

நீர் வரத்து : 39 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 131.50அடி

நீர் வரத்து : 45 கன அடி

நீர் வெளியேற்றம்: 60 கன அடி

மழை அளவு :

ராமா நதி:2 மி.மீ

கருப்பா நதி:3 மி.மீ

குண்டாறு :2 மி.மீ

அடவிநயினார்:5 மி.மீ

ஆய்க்குடி:4 மி்.மீ

செங்கோட்டை:1 மி.மீ

தென்காசி:3.8 மி.மீ

சங்கரன்கோவில்:89.4 மி.மீ

சிவகிரி :16 மி.மீ

Tags:    

Similar News