தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2024-01-07 05:39 GMT

குண்டாறு அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-01-2024):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 85 அடி

நீர் வரத்து : 139 கன அடி

வெளியேற்றம் : 139 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 84 அடி

நீர்வரத்து : 88 கன அடி

வெளியேற்றம் : 88 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 66.28 அடி

நீர் வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 13 கன அடி

வெளியேற்றம்: 13 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 120.75 அடி

நீர் வரத்து : 3 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி

மழை அளவு:

கடனா : 22 மி.மீ

ராமா நதி : 30 மி.மீ

கருப்பா நதி : 21 மி.மீ

குண்டாறு : 6.2 மி.மீ

செங்கோட்டை: 4.6 மி.மீ

தென்காசி : 6.2 மி.மீ

சங்கரன்கோவில் : 5 மி.மீ

சிவகிரி : 7 மி.மீ.

Tags:    

Similar News