தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2023-03-31 04:21 GMT

அடவி நயினார் கோவில் நீர் தேக்கம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல் மற்றும் மழை அளவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

நாள் : 31-03-2023

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 35.00 அடி

கொள்ளளவு: 22.75 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 34.50 அடி

கொள்ளளவு: 4.60 மி.க.அடி

நீர்வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 5.00 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு: 0.25 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 3.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 17.00 அடி

கொள்ளளவு: 0.63 மி.க.அடி

நீர் வரத்து: 2.00 கன அடி

வெளியேற்றம்: 1.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு: 175 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி

மழை அளவு

சிவகிரி: 1.00 மி.மீ.

Tags:    

Similar News