தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Tenkasi Dam - தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-08-30 06:05 GMT

பைல் படம்.

Tenkasi Dam -தென்காசி மாவட்ட அணைகளின்  இன்றைய (30-08-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 75.20 அடி

நீர் வரத்து : 45 கன அடி

வெளியேற்றம் : 90 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 79 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 67.49 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 17 கன அடி

வெளியேற்றம்: 17 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132 அடி 

நீர் வரத்து : 46 கன அடி

நீர் வெளியேற்றம்: 46 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி : 12 மி.மீ

அடவிநயானார்: 5 மி.மீ

சங்கரன்கோவில்: 2 மி.மீ

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News