தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-01 03:48 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (01-07-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 40 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 55.25 அடி

நீர்வரத்து : 46 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 30.18 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 35.62 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 51.50 அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்: 5 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி :1 மி.மீ

குண்டாறு :3 மி.மீ

அடவிநயினார்:12 மி்மீ

செங்கோட்டை:1 மி.மீ

தென்காசி : 1 மி.மீ

Tags:    

Similar News