தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-29 02:50 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (29-05-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 44 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 18 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 53.25 அடி

நீர்வரத்து : 9.86 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 37.08 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 22.12 அடி

நீர் வரத்து: 5 கன அடி

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 56.50 அடி

நீர் வரத்து : 3 கன அடி

நீர் வெளியேற்றம்: 3 கன அடி

மழை அளவு :

குண்டாறு: 4 மி.மீ

அடவிநயினார்: 4 மி.மீ

செங்கோட்டை: 2 மி.மீ

தென்காசி : 1.6 மி.மீ

Tags:    

Similar News