தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள்

தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-15 04:23 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (15-01-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 67.20 அடி

நீர் வரத்து : 11 கன அடி

வெளியேற்றம் : 75 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 57.75 அடி

நீர்வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 20 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 62.34 அடி

நீர் வரத்து : 12 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 93.75 அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி


மழை அளவு :

ஆய்குடி- 3 மி.மீ

அடவிநயினார் - 5 மி.மீ

Tags:    

Similar News