குற்றாலம் காவல் நிலையத்தில் ஆ.ராசாவை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் புகார்

BJP Latest News -குற்றாலம் காவல் நிலையத்தில் ஆ.ராசாவை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் புகாரளித்தனர்.

Update: 2022-09-23 05:33 GMT

குற்றாலம் காவல் நிலையம்.

BJP Latest News -நீலகிரி தொகுதி எம்.பி.,யும், திமுக துணை பொதுச்செயலாளருமான ராஜா இந்துக்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்  தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா இளைஞர் அணி சார்பில்  அணி தலைவர்  அருணாச்சல பெருமாள் தலைமையில் காவல்நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்வக்கீல் வெங்கடேச பெருமாள், ஒன்றிய தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News