நாமக்கல் நகராட்சி முதல் சுற்று எண்ணிக்கையில் 3 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது

நாமக்கல் நகராட்சி தேர்தலில் முதல் 3 வார்டு உறுப்பினர் பதவிகளை திமுக கைப்பற்றியது.

Update: 2022-02-22 05:00 GMT

நாமக்கல் நகராட்சி தேர்தலில் முதல் 3 வார்டு உறுப்பினர் பதிவிகளை திமுக கைப்பற்றியது.

நாமக்கல் நகராட்சிக்கு 37 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மையத்தில் எண்ணப்படுகின்றன. முதல் சுற்றில் 1 முதல் 3வது வார்டு வரை ஓட்டுகள் எண்ணப்பட்டன, 3 வார்டுகளிலும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

1வது வார்டு - சத்தியவதி (திமுக) வெற்றி, 826 ஒட்டுகள், ஜெயப்பிரியா 605 (அதிமுக), வித்தியாசாம் 221 ஓட்டுகள்.

2வது வார்டு - சங்கீதா (திமுக) வெற்றி 1023 ஓட்டுகள், சித்ரா (அதிமுக) ஓட்டுகள் ஓட்டுகள், வித்தியாசம் 305 ஓட்டுகள்.

3வது வார்டு - பழனிசாமி (திமுக) வெற்றி 987 ஓட்டுகள், விமல்குமார் (அதிமுக) 381 ஓட்டுகள், வித்தியாசம் 606 ஒட்டுகள்

Tags:    

Similar News