நாமக்கல் மாவட்டத்தில் இன்று 157 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 157 மையங்களில் 27,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Update: 2021-09-14 02:32 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று (14ம் தேதி, செவ்வாய்க்கிழமை) 157 மையங்களில் 27,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம் : நரவலூர் அங்கன்வாடி மையம், திண்டமங்கலம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி, மோகனூர் ரோடு வேலைவாய்ப்பு அலுவலகம்,போதுப்பட்டி தொடக்கப்பள்ளி, ராமாபுரம்புதூர் நடுநிலைப்பள்ளி, என்.கொசவம்பட்டி அங்கன்வாடி மையம் மற்றும் நாமக்கல் என்ஆர்இஜிஎஸ் மையம்.

திருச்செங்கோடு வட்டாரம்: ஆண்டிவலசு, சீரமிட்டாம்பாளையம், குட்டிமேய்க்கன்பட்டி, குதிரைப்பாளையம், நெசவாளர் காலனி, சூரியம்பாளையம் மையங்கள், திருச்செங்கோடு பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி சித்தாளந்தூர் ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் திருச்செங்கோடு என்ஆர்இஜிஎஸ் மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: குமாரபாளையம் சிஎன் பாளையம் பள்ளி, பள்ளிபாளையம் கச்சேரி நகராட்சிப் பள்ளி, நாராயண நகர் நகராட்சிப்பள்ளி, ஆவாரங்காடு, ராஜவீதி தொடக்கப்பள்ளி, பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, குமாரபாளையம் நடராஜா மண்டபம், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி, குப்பாண்டம்பாளையம் எம்ஜிஆர் நகர், செங்குட்டைபாளையம், காடச்சநல்லூர், புதுப்பாளையம், வெப்படை, மக்கிரிபாளையம், வெடியரசம்பாளையம், எதிர்மேடு கொக்கராயன்பேட்டை அரசு பள்ளிகள், ஆலாம்பாளையம், பாத்திமா நகர் அங்கன்வாடி மையங்கள், அல்லிநாய்க்கனூர் சமுதாயக் கூடம், ஓடப்பள்ளி மினி கிளினிக் மற்றும் பள்ளிபாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், பிள்ளாநல்லூர் தோப்புக்காடு, கே.வி. புதூர், பட்டணம், சிங்களாந்தபுரம் தொடக்கப்பள்ளிகள், 15வது வார்டு வாசவி மகால், துளசி டிபார்ட்மென்ட் ஸ்டோர், நகராட்சி அலுவலகம், இந்திரா காலனி, முத்துக்காளிப்பட்டி புது காலனி, 85 ஆர் குமாரபாளையம், காக்காவேரி தொடக்கப்பள்ளிகள், சிஎஸ் புரம் மினி கிளினிக் , இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

எருமப்பட்டி வட்டாரம்: பழையபாளையம் பஞ்சாயத்து அலுவலகம், முத்துகாப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, காளிசெட்டிப்பட்டி, ஜம்புமடை, காவக்கராம்பட்டி தொடக்கப்பள்ளிகள், நவலடிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகம், கோடங்கிப்பட்டி, வடுகப்பட்டி, ஏ.வாழவந்தி பஞ்சாயத்து அலுவலகங்கள், செவிந்திப்பட்டி மையங்கள், எருமப்பட்டி என்ஆர்இஜிஎஸ் மையம்.

மோகனூர் வட்டாரம்: மோகனூர் தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஆலம்பட்டி, வயைப்பட்டி, செங்கப்பள்ளிசந்தை தொடக்கப்பள்ளிகள் மற்றும் மோகனூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: மின்னாம்பள்ளி மாரியம்மன் கோயில், குட்டமூக்கன்பட்டி, வையநாயக்கனூர் தொடக்கப்பள்ளிகள், கஸ்பா திருமலைப்பட்டி மாரியம்மன் கோயில் மற்றும் புதச்சத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, பஞ்சம்பாளயைம், வெங்கமேடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, ஜமீன்எளம்பள்ளி, அலக்கோட்டை வெங்கரை, கோப்பனம்பாளையம், கல்லிபாளையம் தொடக்கப்பள்ளிகள், பொத்தனூர் எம்ஜிஆர் மண்டபம், கபிலர்மலை, வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், பாண்டமங்கலம் அங்கன்வாடி மையம், எஸ்.கே மேட்டூர் உயர்நிலைப்பள்ளி, ஏ.குன்னத்தூர் நடுநிலைப்பள்ளி, ஆனங்கூர் உயர்நிலைப்பள்ளி, சேலூர் துணை சுகாதார யைம் மற்றும் கபிலர்மலை என்ஆர்இஜிஎஸ் மையம்.

பரமத்தி வட்டாரம்: மணியனூர், வீரணம்பாளையம், வெட்டுக்காட்டுப்புதூர் அரசு பள்ளிகள், நல்லூர், கூடச்சேரி, பரமத்தி ஆம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பரமத்தி என்ஆர்இஜிஎஸ் மையம்.

எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மோளிப்பள்ளி, ஓலப்பாளையம், சக்திநாய்க்கன்பாளயைம், அல்லாலபுரம் தொடக்கப்பள்ளிகள், வேலகவுண்டம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் எலச்சிப்பாளையம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி கலைமகள் ஆரம்ப பள்ளி, துத்திக்குளம், காமராஜபுரம் அங்கன்வாடி மையம், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் என்ஆர்இஜிஎஸ் மையம்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம், தொப்பப்ட்டி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மூலப்பள்ளிப்பட்டி, உரம்பு, கரடியாம்பட்டி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நாமகிரிப்பேட்டை என்ஆர்இஜிஎஸ் மையம்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம் சுகாதார நிலையங்கள்., பீமரப்பட்டி, கருங்கல்பட்டி தொடக்கப்பள்ளிகள் மற்றும் மல்லசமுத்திரம் என்ஆர்இஜிஎஸ் மையம்.

வெண்ணந்தூர் வட்டாரம்: தொட்டிப்பட்டி இ-சேவை மையம், அக்கரைப்பட்டி கோயில், சவுரிபாளயைம் அங்கன்வாடி மையம், ஓ.சவுதாபுரம், அத்தனூர், கல்லங்குளம் ஆரம் சுகாதார நிலையங்கள், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி, நெ3 குமாரபாளையம் மினி கிளினிக், குட்லாம்பட்டி நடுநிலைப்பள்ளி, தொட்டியவலசு குறவர் காலனி, கீழூர் ஜேஜேநகர் இ-சேவை மையம், பல்லவநாய்க்கன்பட்டி மினி கிளினிக் மற்றும் வெண்ணந்தூர் என்ஆர்இஜிஎஸ் மையம்.

கொல்லிமலை வட்டாரம்: தேனூர்ப்பட்டிஆரம்ப சுகாதார நிலையம், செம்மேடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் எடப்புளிநாடு என்ஆர்இஜிஎஸ் மையம்.

மேற்கண்ட 157 மையங்களில், இன்று 27,360 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News