குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் தேசிய அறிவியல் தினம்
குமாரபாளையத்தில் தேசிய அறிவியல் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் தேசிய அறிவியல் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தேசிய அறிவியல் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை சமர்பித்தனர். இதையொட்டி பேச்சுப்போட்டி, வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தங்கங்கள் பரிசளிக்கப்பட்டது. நிகழ்வில், சோமசுந்தரம், உதவிகரம் அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.