மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு..

Mayiladuthurai to Erode Train-மயிலாடுதுறை, ஈரோடு , திண்டுக்கல், திருநெல்வேலி ரயில்கள் ஜூலை 11-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 11:51 GMT

Mayiladuthurai to Erode Train

Mayiladuthurai to Erode Train-வருகிற ஜூலை 11ம் தேதி முதல் மயிலாடுதுறை-திண்டுக்கல்- மயிலாடுதுறை, மற்றும் ஈரோடு- திருநெல்வேலி- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்து உள்ளது. ரயில்கள் இயக்கப்படும் கால நேரம் பற்றிய அட்டவணை இங்கே  வெளியிடப்பட்டு உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News