மதுரை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா: ஆட்சியர் தொடக்கம்
மதுரை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை ஆட்சியர் தொடக்கி வைத்தார்;
மதுரை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை ஆட்சியர் தொடக்கி வைத்தார்
மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மதுரை வருவாய் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் ஆகியோர் உடன் உள்ளனர்.