மதுரையில் மக்கள் நீதி மய்யத்தினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 75 -வது நாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கொண்டாடினர்;
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 75 -வது நாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கொண்டாடினர்
மதுரையில் திரையிடப்பட்ட விக்ரம் படத்தின் 75- வது நாளையொட்டி, மதுரை அண்ணாநகரில், மக்கள் நீதி மையத்தின் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் குணாஅலி, நாகேந்திரன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர்.மதுரை நகரில் திரையரங்குகளில், விக்ரம் படம் திரையிடப்பட்டது. 75 நாளைக்கடந்து ஓடுவதைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.