அலங்காநல்லூர் அருகே கொங்கு இளைஞர் பேரவைக் கூட்டம்
பாலமேட்டில் நடைபெற்ற கொங்கு இளைஞர் பேரவை ஆலோசனை கூட்டத்தில் அதன் நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ .தனியரசு பேசினார்;
பாலமேட்டில் நடைபெற்ற கொங்கு இளைஞர் பேரவை ஆலோசனை கூட்டத்தில் அதன் நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ .தனியரசு பேசினார்
மதுரை அருகே தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆலோசனை கூட்டத்தில் அதன் நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ .தனியரசு பேசினார். இதில் ,மாவட்டத் தலைவர் அழகாபுரி பார்த்திபன்,மாவட்ட ச்செயலாளர் அய்யூர் தயாளன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.