மதுரையில் கருணாநிதியின் சிலைக்கு திமுக பிரமுகர்கள் அஞ்சலி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்;

Update: 2022-08-07 12:45 GMT

 மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு, சமயநல்லூர் முன்னாள் ஊராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான வி.எம்.டி. கிள்ளிவளவன், திமுக பிரமுகர் வீர கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்

கருணாநிதி சிலைக்கு திமுக பிரமுகர்கள் அஞ்சலி:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு, சமயநல்லூர் முன்னாள் ஊராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான வி.எம்.டி. கிள்ளிவளவன், திமுக பிரமுகர் வீர கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, திமுகவினர் ஊர்வலமாக வந்து, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். 


Tags:    

Similar News