பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைச்சிட்டீங்களா..? இன்னிக்கி கடைசி நாளுங்க..!

last date to attach adhar number with pan card-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் முதல் ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

Update: 2022-06-30 09:54 GMT

last date to attach adhar number with pan card-பான் கார்டு மற்றும் அதற் கார்டு (மாதிரி படம்)

last date to attach adhar number with pan card-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கலன்னா உடனே இணைச்சிடுங்க. ஏன்னா ஜூன் 30ம் இன்னிக்குதான் கடைசி நாள்.இவ்ளோ நாள் அபராதம் ரூ.500. ஆனால் இன்னிக்கு இணைக்கலன்னா ஜூலை 1ம் தேதி முதல் ரூ.1000ம் அபராதம் கட்டனும்ங்க.

அதனால் முடிஞ்சவரை இன்னிக்கே எல்லோரும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க பாருங்க. இல்லீன்னா ரூ.1000 அபராதம் கட்டித்தான் இணைக்கமுடியும். வீட்டில செல்போன் இல்லாதவாங்க கிடையாது. அதனால்,ஆன்லைனிலேயே எல்லா வேலைகளையும் முடிச்சிக்கலாம். இன்னக்கி செய்தா ரூ.500 பணத்தோட முடிஞ்சிபோயிடும்.


கொஞ்சம் யோசிங்க. இன்னிக்கே பான் கார்டோட ஆதார் எண்ணை இணைச்சிடுங்க. ஏனெனில் பல முறை மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து வந்தது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதிவரை கால அவகாசத்தை மீண்டும் மத்திய அரசு  நீட்டிப்பு செய்தது. 

அந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால், முடிந்தவரை ரூ.500 அபாரதத்துடன் இன்றே இணைத்துவிடுங்கள்.

Tags:    

Similar News