சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு விற்பனை

Update: 2021-12-16 00:15 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,470 ,

முல்லை - ரூ..760 ,

காக்கடா - ரூ.550‌ ,

செண்டுமல்லி - ரூ 135 ,.

பட்டுப்பூ -  ரூ.125 ,

ஜாதிமல்லி - ரூ.650 ,

கனகாம்பரம் - ரூ.425 ,

சம்பங்கி - ரூ.30 ,

அரளி - ரூ.350 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160 .

Similar News