பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார் திமுக சட்டமன்ற வேட்பாளர்.

Update: 2021-04-19 11:38 GMT

கடலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று திமுக சட்டமன்ற வேட்பாளர் கோ.ஐயப்பன் அவர்கள் கபசுர குடிநீர்,  மற்றும் முகக் கவசங்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினார்.

அவருடன்  இள புகழேந்தி, நகர செயலாளர் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News