12 மணி முக்கிய செய்திகள்

Update: 2022-04-23 06:45 GMT

12 மணி முக்கிய செய்திகள் 

Live Updates
2022-04-23 06:55 GMT

வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக  500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

2022-04-23 06:53 GMT

பழநி முருகன் கோவிலில் இலவச பஞ்சாமிர்தம்

இன்றுமுதல் பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. ஒரு பக்தருக்கு 40 கிராம் பஞ்சாமிரதம் வழங்கப்படும்.

2022-04-23 06:50 GMT

பெண் எஸ்.ஐ.யிடம் முதல்வர் நலம் விசாரித்தார்

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொலைபேசியில் நலம் விசாரித்தார்  தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022-04-23 06:49 GMT

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

2022-04-23 06:47 GMT

செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு. 3 மணி நேரமாக இருந்த செய்முறைத்தேர்வு, 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-04-23 06:46 GMT

தமிழகத்தில் XE வகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Similar News