பழநி முருகன் கோவிலில் இலவச பஞ்சாமிர்தம்இன்றுமுதல்... ... 12 மணி முக்கிய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் இலவச பஞ்சாமிர்தம்
இன்றுமுதல் பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. ஒரு பக்தருக்கு 40 கிராம் பஞ்சாமிரதம் வழங்கப்படும்.
Update: 2022-04-23 06:53 GMT