தூத்துக்குடி மாவட்ட கொரோனா நிலவரம்

Update: 2021-01-21 04:33 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 92 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய (20ம் தேதி) நிலவரப்படி 92 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 ஆயிரத்து 899 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 141 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News