ஏய்யா..என்னை இப்டீ கொடுமை பண்றீங்க.? புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின்..!

VJ Jacqueline-விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து நாயகியாக புரமோஷன் ஆகிய ஜாக்குலின் இப்போ என்ன பண்ணுகிறார் என்று நீங்களே பாருங்கள்.

Update: 2022-08-16 05:58 GMT

VJ Jacqueline-விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் 

VJ Jacqueline-விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ஜாக்குலின். பின்னர் ரக்ஷனுடன் இனைந்து பல நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். தொகுப்பாளினியாக இருந்த ஜாக்குலினுக்கு நாயகியாக,நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆமாம், தேன்மொழி B.A.,B.L., தொடரில் நாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியல் தற்போது முடிந்துவிட்டது.


vijay tv news-இப்போ அம்மிணி தொகுப்பாளினியாக இல்லை. அதனால் அவர் இப்போது அவரது உடலை ஸ்லிம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார். கடுமையான பயிற்சிகள் செய்வதால் சில எதிர்விளைவுகளாக வாந்தி,மயக்கம் ஏற்படுகிறதாம். ஆனாலும், உடற்பயிற்சியை விடக்கூடாது என்று அவரை கொடுமை செய்கிறார்களாம். அதை அவரே ஜாலியாக வீடியோ வெளியிட்டு புலம்புவதை நீங்களும் கேளுங்கள்.

இந்த இணைப்பை கிளிக் பண்ணி வீடியோவைப் பாருங்க.

https://www.instagram.com/p/ChNBe8tJ8Jo/

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News