நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என தெரியுமா?

tamil actor bharath family photos, tamil actor bharath kids photos,நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Update: 2022-11-16 11:23 GMT

மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நடிகர் பரத்.

tamil actor bharath family photos, tamil actor bharath kids photosதமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கரின் டைரக்சனில் 2003 ஆம் ஆண்டு வெளியானது பாய்ஸ் என்ற திரைப்படம் .இந்த படத்தில் பாய்ஸ்களாக அதாவது சிறுவர்களாக நடித்தவர்கள் இன்று கதாநாயகர்களாக தமிழ் திரையுலகில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நடிகர் பரத். பாபு கல்யாணம் என்ற பாத்திரத்தில் அந்தப் படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் மலையாளத்தில் நான்கு தி பீப்பிள் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு செல்லமே என்ற படத்தில் நடித்தார்.

tamil actor bharath family photos, tamil actor bharath kids photosகாதல் என்ற திரைப்படத்தில் நடிகை சந்தியாவுடன் இவர் முருகன் என்ற பாத்திரத்தில் நடித்த படம் தான் இவரது திறமையை வெளி உலகத்திற்கு காட்டியது. அந்த படத்தின் மூலம் கதாநாயகனாக தகுதி உயர்ந்தார் .அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14, பட்டியல், அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, எம் மகன், சென்னை, காதல் வெயில், கூடல் நகர், பழனி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், ஆறுமுகம், கண்டேன் காதலை, தம்பிக்கு இந்த ஊரு, கோ, வானம், யுவன் யுவதி, அரவான், திருத்தணி, ஐந்து ஐந்து ஐந்து, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, கில்லாடி, நேப்பாளி,சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உள்ளார்.மலையாளத்தில் கூத்தர, ஆயிரம் ஒரு நோட்டு பரஞ்ச கதா, லார்டு லிவிங்ஸ்டன் 7000 கண்டி ஆகியபடங்களிலும், இந்தியில் ஜாக்பாட் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

tamil actor bharath family photos, tamil actor bharath kids photosநடிகர் பரத் தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா, அஜீத், விஷால்  அளவிற்கு இல்லாவிட்டாலும் தனுஷ், சிம்பு, பிரசன்னா, சித்தார்த் ஆகிய நடிகர்களின் வரிசையில் இருந்தார். இடையில் சிறிது காலம் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இவரது திரை உலக வாழ்வில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார்.

tamil actor bharath family photos, tamil actor bharath kids photosநடிகர் பரத்தின் சொந்த ஊர் திருச்சி. தற்போது இவருக்கு 39 வயதாகிறது. இவர் 2003 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் படங்களில்  நடித்து வருகிறார். இவரது பெற்றோர் சீனிவாசன் -லட்சுமி தம்பதியினர். இவர் ஜெஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெஸ்லிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆதியன், ஜெடன் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். தற்போது இரண்டு குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News