உதயநிதி அண்ணாவுக்கு நன்றி..! தம்பி அருள்நிதி..! டைரி எப்போ ரிலீஸ்..?

diary arulnithi movie release date-நடிகர் அருள்நிதி அவரது டைரி திரைப்படம் எப்போ ரிலீஸ் என்ற தேதியை குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-08-10 05:44 GMT

diary arulnithi movie release date-அருள்நிதியின் டைரி.

diary arulnithi movie release date-அருள்நிதி கொஞ்சம் இடைவெளிக்கு பின்னர் அவரது புது படம் ஒன்று ரிலீஸாகவுள்ளது. அதுகுறித்து சமூக ஊடகத்தில் அருள்நிதி அண்ணாவுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். யாரை அண்ணா என்று கூறுகிறார் என்று வாங்க பார்க்கலாம்.


தனது பட வெளியீடு குறித்து அருள்நிதி தனது சமூக ஊடகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், ' எனது நெருங்கிய நண்பனும் எனது பேவரைட் டைரக்டருமான இன்னாசி பாண்டியனுடன் இணைந்துள்ள 'டைரி' ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகிறது. எனது உதயநிதி அண்ணாவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News