/* */

ADMK - Page 2

கோவை மாநகர்

அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை

நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
கோவை மாநகர்

பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...

அண்ணாமலை பொய் சொல்லியே பழக்கப்பட்டவர். அண்ணாமலை என்றால் பொய். பொய் என்றால் அண்ணாமலை என சிங்கை ராமச்சந்திரன் கூறினார்

பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
தென்காசி

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஈரோடு

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திங்கட்கிழமை (இன்று) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம்

காஞ்சியில் நான்கு முனை போட்டி! ஜெயிக்கப் போவது யாரு ?

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக , அதிமுக , பாமக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது

காஞ்சியில் நான்கு முனை போட்டி! ஜெயிக்கப் போவது யாரு ?
காஞ்சிபுரம்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக...

மக்களின் தேவைகளை அறிந்து வாக்குறுதிகள் அளித்து அதிமுக வெற்றி பெறும் என வேட்பாளர் ராஜசேகர் பேட்டி அளித்தார்.

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்.
அரசியல்

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நேற்று அதிமுகவில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானநிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அரசியல்

கூட்டணி முடிவாகவில்லை! மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுள் பெரும்பாலான கட்சிகள் தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது

கூட்டணி முடிவாகவில்லை! மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?
அரசியல்

வலுவான கூட்டணி இல்லை! கோவையில் தன் பலத்தை நிரூபிப்பாரா வேலுமணி?

வலிமையான கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது என்பது அதிமுக மற்றும் எஸ்.பி. வேலுமணி முன்புள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

வலுவான கூட்டணி இல்லை! கோவையில் தன் பலத்தை நிரூபிப்பாரா வேலுமணி?